பஞ்சாங்கங்களில் திருத்தம் அவசியம்
பஞ்சாங்கங்களில் கிரக நிலைகள் மாறுபடக்கூடாது நாம் வாழும் பூமியில் ஒரே ஒரு சூரியனும் ஒரு சந்திரனும் மட்டுமே உள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்தில் மட்டுமே சூரியன் இருக்க முடியும் ஆனால் இரண்டு இடங்களில் இருக்க முடியாது. சந்திரனும் மற்ற கிரகங்களும் அப்படித்தான். ஆனால் வெவ்வேறு பஞ்சாங்கங்களில் வெவ்வேறு இடங்களில் கிரக நிலைகள் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். துல்லியத்தில் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என்று கருதலாம். கணிதத்தில் துல்லியமான மாறுபாடு…